செம்மொழி தமிழாய்வு மையத்தை திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைக்கக்கூடாது என முதல்வர் பழனிசாமி வலியுறுத்திளள்ளார்.

330

செம்மொழி தமிழாய்வு மையத்தை திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைக்கக்கூடாது என முதல்வர் பழனிசாமி வலியுறுத்திளள்ளார்.
இது தொடர்பாக அவர் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் சென்னையில் உள்ள தமிழ் செம்மொழி ஆய்வு மையத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். அத்துடன் செம்மொழி தமிழ் ஆய்வு மையத்தை திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்துடன் இணைக்கக்கூடாது என்றும் எடப்பாடி பழனிசாமி அதில் வலியுறுத்தியுள்ளார்.