நடிகை சோனியா அகர்வால் சாமி தரிசனம்..!

276

பிரபல நடிகை சோனியா அகர்வால் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.

7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் சோனியா அகர்வால். இவர் திருமலை திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகளை செய்து தீர்த்த பிரசாதம் வழங்கினர். சோனியா அகர்வாலுடன் ரசிகர்கள் போட்டி போட்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.