அதிமுகவை உடைத்ததும், தற்போது இணைக்க நினைப்பதும் பாரதிய ஜனதா கட்சி : திருநாவுக்கரசர்

268

தமிழகத்தில் காலூன்ற அரசியல் களத்தை தனக்கு சாதகமாக பாஜக பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
அதிமுகவை உடைத்ததும், தற்போது இணைக்க நினைப்பதும் பாரதிய ஜனதா கட்சி என்று விமர்சித்தார்.
பணப் பட்டுவாடாவை தடுக்க தேர்தல் விதிமுறைகளை மாற்ற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேட்டுக் கொண்டார்.