7 தமிழர் விடுதலையில், முடிவு கூறாமல், சட்டம் மீறி செயல்படும் ஆளுனர் – திருமாவளவன்

338

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில், ஆளுனர் பதிலளிக்காமல், அரசியல் அமைப்புச் சட்டம் மீறி செயல்படுவது அதிர்ச்சியளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். தமிழகத்தில், லஞ்ச ஊழலில் ஈடுபடுபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக கூறிய அவர், சிறையில் உள்ளவர்களுக்கு பல வசதிகள் கிடைப்பதற்கு லஞ்சம் தான் காரணம் என்றும் கருத்து தெரிவித்தார்.