பிரதமர் மோடி காங்கிரஸ் ஆட்சியை பெற சிவப்பு கம்பளம் விரித்துவிட்டதாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

343

பிரதமர் மோடி காங்கிரஸ் ஆட்சியை பெற சிவப்பு கம்பளம் விரித்துவிட்டதாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் பிறந்தநாள் விழா சென்னையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தா.பாண்டியன், தொல்.திருமாவளவன், டி.கே.எஸ்.இளங்கோவன், காதர்மொய்தீன், விஜயதாரணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது, பேசிய திருமாவளவன், ராகுல்காந்தியை பிரதமராக்க காங்கிரஸ் கட்சியினர் பாடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.