நீட் தேர்வை ரத்து செய்யும் வரை தி.மு.க தலைமையிலான போராட்டம் தொடரும் : திருமாவளவன்

272

நீட் தேர்வை ரத்து செய்யும் வரை தி.மு.க தலைமையிலான போராட்டம் தொடரும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குக் கோரி கடலூரில் தி.மு.க தலைமையில் மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்தார்.