எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை, யாராலும் கலைக்க முடியாது – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

129

அதிமுக மீதுள்ள ஊழல் புகாரை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆதாரத்துடன் நிரூபித்தால்,அதனை ஏற்றுக் கொள்ளத் தயார் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சவால் விடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் அக்கட்சியின் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், இவ்வாறு தெரிவித்தார். தற்போது நடைபெறும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை, யாராலும் கலைக்க முடியாது எனவும் அமைச்சர் கூறினார்.