அடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன்..!

278

அதிமுக செய்த முறைகேடுகளை தேர்தல் ஆணையமும், காவல் துறையும் கண்டுகொள்ளாதது வருத்தமளிக்கிறது என தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தற்போது அரசியல் நிலவரம் பற்றி கருத்து தெரிவித்தால் வழக்கு போடுகிறார்கள் எனகே, அடுத்த மாதம் 23-ம் தேதிக்கு பின் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன் என்று கூறினார்.