தங்களை நீக்கும் அதிகாரம் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.க்கு கிடையாது – தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்ச்செல்வன்

1292

அதிமுகவில் இருந்து தங்களை நீக்கும் அதிகாரம் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.க்கு கிடையாது என்று தினகரன் ஆதரவாளர் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தினகரன் தலைமையில் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும் என்று கூறினார்