பாஜக குறித்து கூட்டம் போட்டு பேசினால் பதில் தர தயார் – தமிழிசை சௌந்தர்ராஜன்

330

பாரதிய ஜனதா குறித்து யாராக இருந்தாலும் பொதுக்கூட்டம் போட்டு பேசினால் பதில் அளிக்கத் தயார் என தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனிப்பட்ட முறையில் கடும் சொற்களை பேசக் கூடாது, இடம், பொருள் அறிந்து பேச வேண்டும் என்றும் கூறினார்.