தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் நடத்திய முழு அடைப்பு படுதோல்வி – துணை சபாநாயகர் தம்பிதுரை

132

தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் சேர்ந்து நடத்திய முழு அடைப்புப் போராட்டம் படுதோல்வி அடைந்தது என்று நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். முழு அடைப்பு போராட்டத்தின் மூலம் திமுக – காங்கிரஸ் கூட்டணியை மக்கள் புறக்கணித்து விட்டனர் என்று சென்னை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார். இந்த முழு அடைப்பு மூலம் காங்கிரஸ் – திமுக கூட்டணி தோல்வியைத் தழுவியுள்ளதாக தெரிவித்தார்.