பா.ஜ.கவுடன் கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை – சபாநாயகர் தம்பிதுரை

174

பா.ஜ.கவுடன் கூட்டணி வைப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நாடாளுமன்ற தேர்தலில் மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிகளோடு மட்டும்தான் கூட்டணி என்றும் கூறினார்.