மகளிர் ஒற்றையர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியல் வெளியீடு..!

656

மகளிர் ஒற்றையர் டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் உலகின் முதல்நிலை வீராங்கனை என்ற அந்தஸ்தை ருமேனியாவின் சிமோனா ஹலேப் தக்க வைத்துள்ளார்.

7 ஆயிரத்து 571 புள்ளிகளுடன் சிமோனா ஹலேப் முதலிடத்திலும், 6 ஆயிரத்து 740 புள்ளிகளுடன் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி இரண்டாம் இடத்திலும் உள்ளனர். அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ், ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பர், க்ரைனின் எலினா விட்டோலினா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். இதேபோல் பிரான்ஸின் கரோலின் கார்சியா 6வது இடத்திலும், ஸ்பெயினின் முகுருஸா 7வது இடத்திலும் உள்ளனர்.