தஞ்சையில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

275

தஞ்சையில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
தஞ்சையில் வரும் 28 ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட இணைச்செயலாளர் ராஜமாணிக்கம், மாநகர முன்னாள் உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.