headline
கரூர்: தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளிகள் சங்கதிற்கு தரவேண்டிய கல்வி தொகை ரூ.300 கோடியை இந்த வருடம் தந்தால் மட்டுமே மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும், தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளிகள் சங்கத்தின் பொதுசெயலாளர் நந்தகுமார் கரூரில் பேட்டி *** கரூர்: தவிட்டுபாளையத்தில் திருட்டு தனமாக மணல் அள்ளிய லாரி மற்றும் பொக்லின் இயந்திரம் பறிமுதல், 5 யூனிட் மணலையும் பறிமுதல் செய்து காவல் துறையினர் நடவடிக்கை *** தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை, வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி *** காஞ்சிபுரம்: துரைப்பாக்கம் சாலையில் கள்ளநோட்டுகள் கடத்தி வந்த யூசூப் மற்றும் சுல்தான் ஆகிய இருவரையும் கைது செய்து சிட்லப்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் *** தேனி: பெரியகுளம் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி வனத்துறை உத்தரவு, நீர்வரத்து குறைவாக இருந்ததால் கடந்த 23-4-2017-ம் தேதியில் இருந்து கும்பக்கரை அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. *** விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே கனியாமூர் பகுதியில் அரசு பேருந்து மோதிய விபத்தில் சாலையில் சென்ற பெண் ஷோபா என்பவர் பலி, சின்னசேலம் போலீசார் விசாரணை ***

தமிழக ஆட்சி நிர்வாகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது : திருமாவளவன்

தமிழக ஆட்சி நிர்வாகம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விடுதலை...

ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முதலமைச்சர் டெல்லி சென்றுள்ளார் : விஜயகாந்த்

தமிழகத்தில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமரை சந்தித்துள்ளதாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், வறட்சி நிவாரணம் கிடைக்காமல் விவசாயிகள் போராடி...

பத்திகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு !

பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை, உதகை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நடிகை புவனேஸ்வரி குறித்து வெளியான செய்திக்கு நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ், சூர்யா, உள்ளிட்ட...

அரசியல் தலைவர்கள் மத்திய அரசை குறை சொல்லி வருகின்றனர்

கட்சித் தலைவர்கள், அரசியலுக்காக மத்திய அரசை குறை சொல்லி வருவதாகவும், தமிழகம் எதிர்மறையான அரசியல் நோக்கி செல்வதாகவும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியல் கட்சி...

எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி : சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெறுவதாக சட்டத்துறை அமைச்சர் சிவி.சண்முகம் தெரிவித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓபிஎஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த தங்கள் அணி தயாராக...

மேட்டுப்பாளையத்தில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிழந்தனர்

மேட்டுப்பாளையத்தில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் உயிழந்தனர். மதுரையை சேர்ந்த சைமன் மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேர் நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு சுற்றுலா...

புதிய மதுபான கடைகளை சூறையாடி, தீ வைத்ததால் பரபரப்பு …

தமிழக எல்லையையொட்டி அமைந்துள்ள புதுச்சேரி மதுபான கடைகளை பொதுமக்கள் சூறையாடி தீ வைத்ததால் பரபரப்பு நிலவியது. தமிழகத்தில் மதுபான கடைகளுக்கு எதிராக பெண்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், புதுச்சேரி சோரியாங்குப்பம்...

மாணவர்கள் சந்திக்க வேண்டிய மன அழுத்தத்தை போக்க என்ன வழிகள். தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின்!

தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படுவதால் மாணவர்கள் சந்திக்க வேண்டிய மன அழுத்தத்தை போக்க என்ன வழிகள் என்று, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இது...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இல்லை என்று அதிமுக எம்பி மைத்ரேயன்!

உள்ளாட்சி தேர்தலை நடத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இல்லை என்று அதிமுக எம்பி மைத்ரேயன் விமர்சித்துள்ளார். அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் அவைத் தலைவர் மதுசூதனன்...

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 36வது நினைவுநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை.

தமிழர் தந்தை என போற்றப்படும் சி.பா.ஆதித்தனாரின் 36-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தினத்தந்தி குழும நிர்வாக இயக்குநர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மாலை அணிவித்து...

டெல்லியில் முதலமைச்சரின் அறையை முற்றுகையிட்ட விலங்கு நல ஆர்வலர்கள் !

டெல்லியில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அறையை, விலங்குகள் நல ஆர்வலர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க டெல்லி சென்றார். இந்நிலையில், விலங்குகள் நல...

பிரதமர் மோடியுடன் முதல்வர் பழனிசாமி சந்திப்பு !

தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றிட மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று, பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார். அரசு முறைப் பயணமாக டெல்லி சென்ற முதல்வர் பழனிசாமி,...

தமிழகம் தாமரையின் கோட்டையாக மாறும் : மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்

தமிழகம் தாமரையின் கோட்டையாக மாறும் என்று, மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கரூரில் பாஜக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் பொன்....

நீட் தேர்வு முடிவுகள் வெளியிட இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் வெளியிட இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மருத்துவ படிப்புகளுக்கான நீட் எனப்படும் நுழைவுத் தேர்வை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மாணவர்கள்...

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டங்களில் தமிழக அரசு மாற்றங்கள் கொண்டு வந்ததற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ்...

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டங்களில் தமிழக அரசு மாற்றங்கள் கொண்டு வந்ததற்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பள்ளி கல்வியை மேம்படுத்தும் நோக்கத்துடன்...

திமுக தன்னுடைய முகத்தையும், பலத்தையம் இழந்து வருவதாகவும், ரஜினி பாஜகவில் இணைந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி என்றும் மத்திய இணையமைச்சர்...

திமுக தன்னுடைய முகத்தையும், பலத்தையம் இழந்து வருவதாகவும், ரஜினி பாஜகவில் இணைந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி என்றும் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கலைஞர் பிறந்த நாள் விழாவை கலைஞருக்காகக்...

மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க தமிழக அரசு புயல் வேகத்தில் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்...

மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்க தமிழக அரசு புயல் வேகத்தில் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களுக்கு நிவாரண நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி சென்னை பட்டினப்பாக்கம் மீன்வள...

தமிழகத்தில் வாழுகின்ற உரிமை அனைவருக்கும் உண்டு என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வாழுகின்ற உரிமை அனைவருக்கும் உண்டு என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் திருவுருவ சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களை...

தி.மு.க. ஆட்சியில், 109 கோடி கடனில் இருந்த பால்வளத்துறை தற்போது, 361 கோடி லாபத்தில் இயங்கி வருவதாக அமைச்சர்...

தி.மு.க. ஆட்சியில், 109 கோடி கடனில் இருந்த பால்வளத்துறை தற்போது, 361 கோடி லாபத்தில் இயங்கி வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் ஆவின் பால் பண்ணை வளாகத்தில்...

ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகாத டாஸ்மாக் ஊழியர்களை, ரேஷன் கடைகளில் நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகாத டாஸ்மாக் ஊழியர்களை, ரேஷன் கடைகளில் நியமிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக நெடுஞ்சாலையில் இருந்த 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதன் எதிரொலியாக, இதில் பணிபுரிந்த ஊழியர்கள் வேறு...

அண்மைய செய்திகள்