பாஜக வெற்றி பெற்றால் மக்கள் பிரச்சினைக்கு முன்னுரிமை : தமிழிசை

244

ஆர்.கே. நகரில் இதுவரை வெற்றி பெற்ற கட்சிகள் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். அவர்களின் குறைகளை போக்க பாரதிய ஜனதா நடவடிக்கை எடுக்கும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.