ராகுல்காந்தி தனது தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை – தமிழிசை சவுந்தரராஜன்

74

ராகுல் என்று மாணவிகள் அழைத்ததை பெருமையாக பேசும் காங்கிரஸ் கட்சியினர், திமுக தலைவர் பெயரை மு.க.ஸ்டாலின் என அழைக்க முடியுமா என பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராகுல் காந்தி அவருடைய தொகுதிக்கு எதுவும் செய்யாததால் தமிழகத்தில் மாற்றுத் தொகுதியை தேடிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.