136 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது – தமிழிசை சவுந்திரராஜன்

128

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு, தமிழக மக்கள் மீது அதிக அக்கறை காட்டிவருவதாக, அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் விளக்கமளித்தார். இதுகுறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 136 பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி கிடையாது என குறிப்பிட்டார்.