திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலினுக்கு வாழ்த்து – தமிழிசை சவுந்தரராஜன்

119

திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலினுக்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். சென்னையில் நடைபெற்ற வாஜ்பாய் புகழஞ்சலி நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்தியில் மக்களுக்கான ஆட்சி நடைபெறுவதாகவும், 22 மாநிலங்களில் நடைபெறும் காவி ஆட்சியை, தமிழகத்தில் கொண்டு வர முயற்சி செய்து வருவதாகவும் கூறினார்.