இரட்டையாக இருப்பவர்கள் இணைந்தால் இரட்டை இலை நிச்சயம் கிடைக்கும் என தமிழிசை சவுந்தர்ராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

236

இரட்டையாக இருப்பவர்கள் இணைந்தால் இரட்டை இலை நிச்சயம் கிடைக்கும் என தமிழிசை சவுந்தர்ராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், அ.தி.மு.க அணிகளின் இணைப்புக்கும், பிளவுக்கும் பா.ஜ.க காரணமில்லை என்று தெரிவித்தார். மக்களுக்காக மட்டுமே மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுவதாக விளக்கம் அளித்தார். மேலும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதில் ஸ்டாலினுக்கே நம்பிக்கை இல்லை என்றும், தமிழிசை கூறினார்.