தண்ணீர் திறப்பதில் எந்தவித அரசியலும் இருக்கக்கூடாது – தமிழிசை சவுந்தரராஜன்

156

கர்நாடகாவில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிட, திமுக கூட்டணி கட்சிகள் வழிவகை செய்ய வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி கட்டாயம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்றும், இதில் எந்தவித அரசியலும் இருக்கக்கூடாது என கூறினார்.