தமிழக அரசு சர்வாதிகார போக்கில் செயல்படுகிறது -வைகோ, மதிமுக பொதுச் செயலாளர்

345

தமிழக அரசு குண்டர் சட்டத்தை பயன்படுத்தி சர்வாதிகார போக்கில் செயல்படுவதாக என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேரை அவர் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, மாணவர்கள் மீதும் நெடுவாசலுக்காக போராடுபவர்கள் மீதும் அடக்குமுறையை கையாள்வது அரசின் மீது வெறுப்பையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்.