சுதந்திர தமிழ்ஈழத்திற்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று, ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் சரித்திரத்திலே வைர எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

261

சுதந்திர தமிழ்ஈழத்திற்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று, ஜெயலலிதா கொண்டு வந்த தீர்மானம் சரித்திரத்திலே வைர எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டியது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை 2013 ஆம் ஆண்டு மத்திய அரசின் அரசிதழில் வெளியிட வைத்தவர், ஜெயலலிதா என கூறினார். மேலும், இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டபோது, சுதந்திர தமிழ் ஈழத்திற்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டுமென தீர்மானம் கொண்டு வந்தவர் ஜெயலலிதா என்று வைகோ தெரிவித்தார்.