தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் படிப்படியாக கட்டுப்படுத்தப்படும்-சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!

160

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் படிப்படியாக கட்டுப்படுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது
அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு காய்ச்சல் பிரிவு தொடங்கப்பட்டுள்ளதாக கூறினார். அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் தெரிவித்தார். காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்து