மோடியை பார்த்து எல்லோரும் பயப்படுகின்றனர் – தமிழிசை சவுந்திரராஜன்

124

திமுகவை விட பாஜக பலம் வாய்ந்த மிகப்பெரிய கூட்டணியாக உருவெடுக்கும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மோடியை பார்த்து எல்லாரும் பயந்து போய் கூட்டணி அமைப்பதாகவும், மு.க.ஸ்டாலினை சந்திரபாபு நாயுடு, சீத்தாராம் யெச்சூரி என யார் சந்தித்தாலும் எதுவுமே நடக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.