அதிமுக-வில் குடும்ப அரசியல் கிடையாது – தம்பித்துரை

217

அதிமுகவில் குடும்ப அரசியல் கிடையாது என்றும், எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் தமிழகத்தல் ஆட்சி நடைபெறுவதாகவும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக-வில் தான் குடும்ப அரசியல் நடப்பதாகவும், யாருக்கு முதுகெலும்பு இல்லை என்பது அவர்களே தெரிந்து கொள்ளட்டும் என்று அவர் விமர்சித்துள்ளார்.