ப.சிதம்பரம் ஒரு தேச விரோதி- பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி!

435

காஷ்மீருக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என கூறிய சிதம்பரம் ஒரு தேச விரோதி’ என்று பா.ஜ.க, மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்
ஜம்மு காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வுக்கான, அம்மாநிலத்துக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் ப.சிதம்பரத்தின் கருத்து அவரது தனிபட்ட கருத்து என்று காங்கிரஸ் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, காஷ்மீருக்கு கூடுதல் தன்னாட்சி அதிகாரம் வழங்க கோரும் ப.சிதம்பரம் ஒரு தேசவிரோதி போல பேசிவருகிறார் என்றும் விரைவில் அவர் சிறை செல்வார் என்று கூறியுள்ளார்