இலங்கையில் கூட்டமாக கரை ஒதுங்கிய 20க்கும் மேற்பட்ட திமிங்கலங்களை அந்நாட்டு கடற்படையினர் கடலுக்குள் அனுப்பி வைத்தனர்.

235

இலங்கையில் கூட்டமாக கரை ஒதுங்கிய 20க்கும் மேற்பட்ட திமிங்கலங்களை அந்நாட்டு கடற்படையினர் கடலுக்குள் அனுப்பி வைத்தனர்.
இலங்கையை புரட்டிபோட்ட மோரா புயலால், 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இப்புயல் கரையை கடந்துவிட்டு நிலையில் அங்குள்ள திரிகோணல்மலை கடல்பகுதியில் திடீரென 20க்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கின. இதனை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்த்தனர். இதனையடுத்து அப்பகுதி மக்களும், கடற்படையினரும் சேர்ந்து திமிங்கலங்களை கடலுக்குள் அனுப்பி வைத்தனர்.