இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளதாக தகவல்!

386

இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமூக தொண்டு செய்யும் தன்னார்வலர்கள், மற்றும் அறிஞர்களுக்கு
சர்வதேச அளவில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நோபல் பரிசு பெறுபவர்களில் ஒருவராக இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு அக்டோபர் மாதம் 6ம் தேதி நார்வே நாட்டில் நடைபெறும் நிகழ்வில் அறிவிக்கப்பட்ட உள்ளது. இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து இதுவரை சுதந்திரமான விசாரனைக்கு சிறிசேனா உத்தரவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.