headline
கிருஷ்ணகிரி – போச்சம்பள்ளியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மகேசன்(40) என்பவர் கைது *** சிவகங்கை – சிவகங்கை அருகே சோழபுரத்தில் குடிநீர் வழங்காததை கண்டித்து அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் *** திருப்பூர் – பல்லடம் அருகே அண்ணாநகரில் 40 ஆண்டு காலமாக குடியிருந்து வரும் 1000-ம் மேற்பட்ட குடும்பத்தினருக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க கோரி வீடுகளில் கருப்புக் கொடியேற்றி பொதுமக்கள் போராட்டம். *** கடலூர் – பண்ருட்டி அடுத்த புலியுர் சேர்ந்த சக்திவேல் என்பவரின் மனைவி திவ்யா (19) 2 மாதம் முன்பு மாயம். தோழி சித்ராவை கைது காடாம்புலியுர்போலிசார் விசாரணை *** திருவள்ளூர் – அரக்கோணத்தில் இருந்து பெங்களூரு செல்லும் பேசன்ஜர் ரயிலில் சுமார் 1 மணி அளவில் ஜோலார்பேட்டை அருகே 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது *** திருவள்ளூர் – சோழவரம் அடுத்த நல்லூர் ஊராட்சியில் அனுமதியின்றி செயல்பட்ட 5 குடிநீர் ஆலைகள் சீல் வைப்பு. பொன்னேரி வட்டாட்சியர் சுமதி நடவடிக்கை *** திருவள்ளூர் – புழல் சக்திவேல் நகரை சேர்ந்த முத்துசாமி (வயது 89 ) முதியவர் தென்னை மரத்தில் தூக்கிட்டு தற்கொலை. புழல் போலீசார் விசாரணை *** கோவை – மேட்டுபாளையம் அருகே சாந்தி நகரில் பவ்யஸ்ரீ (5) விளையாட்டுக்கொண்டிருந்த போது வீட்டின் சிமண்ட் நிலவு குழந்தை மீது விழுந்து உயிரிழப்பு. போலிசார் விசாரணை *** கோவை – வால்பாறையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நடுமலை ஆறு, கூழாங்கல் ஆறு, சிறுவர் பூங்கா ஆறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது *** கோவை – கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் சொகுசு பேருந்தில் பெங்களூருவில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட பான் மசாலா பெட்டிகள் பறிமுதல் . உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் விசாரணை *** புதுக்கோட்டை – புதுக்கோட்டை அண்டகுளம் சாலையில் காரில் கடத்தி வந்த 600 மதுபாட்டில்களை கணேஷ் நகர போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர் *** விருதுநகர் – சிவகாசியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் விளையாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சைக்கிள் பேரணியில் ஈடுபட்டனர். சிவகாசியில் இருந்து குற்றாலம் வரை சுமார் 250 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பேரணி நடைபெற்றது. *** காஞ்சிபுரம் – திருக்கழுக்குன்றம் அருகே பாலாற்று படுகையில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 6 மாட்டு வண்டிகள் பறிமுதல் *** கன்னியாகுமரி – நாகர்கோவில், சுசீந்திரம், கோட்டார் உள்ளிட்ட இடங்களில் கனமழை – பொது மக்கள் மகிழ்ச்சி *** திருச்சி – மணப்பாறை அருகே சரளமேடு என்ற இடத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ராஜா முகமது என்ற கல்லூரி மாணவனை காட்டெருமை தாக்கியதில் கண்களில் பலத்த காயத்துடன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதி *** திருச்சி – மணப்பாறை பகுதியில் நாளை ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்க உள்ள நிலையில் , பேருந்து நிலையத்தில் நகராட்சி ஆணையர் மனோகரன் ஆய்வு *** திருச்சி – லால்குடி அடுத்த ரெட்டிமாங்குடி கிராமத்தில் வசிக்கும் திலகவதி 100நாள் வேலை திட்டத்தில் பணியபற்றுகிறார். இன்று அவர் பணிக்கு செல்லும் போது மத்திய அரசு வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டினால் வேலை இல்லையெனில் பணி கிடையாது என திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் அவரது கணவர் மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து அளித்துள்ளார் *** மதுரை – மேலூரில் கடைகளில் எடைகுறைவாக பொருட்களை விநியோகித்து மோசடி நடப்பதாக எழுந்த புகாரையடுத்து தொழிலாளர் நல ஆய்வாளர் சாந்தி தலைமையில் காய்கறி மார்க்கெட்,மற்றும் சாலையோர பழக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு *** மதுரை – அலங்காநல்லூர் கோவில்பாப்பாடி சேர்ந்த ராணுவ வீரர் நாகமுத்துமணி வீட்டில் 8 1/2 சவரன் நகை ரூ.16,500 கொள்ளை *** திண்டுக்கல் – செம்பட்டி அருகே மதுரையிலிருந்து கோவை சென்ற அரசு பஸ் இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்தில் ஹரிகரன் வயது (18) சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. மேலும் மணிஸ் வயது (19) பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் *** திருவண்ணாமலை – திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் போலி சான்றுகள் அளித்து பணியில் சேர முயற்சி செய்த சாமிநாதன் என்பவர் கைது *** நெல்லை – நெல்லை தாளையூத்தில் 23-ம் தேதி நடைபெறும் டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிக்கு டிக்கெட் விற்பனை துவக்கம் ***

ரெட் புல் ஏர் ரேஸ் சாம்பியன் ஷிப் வானில் சீறிப் பாய்ந்த விமானங்கள்….!

ரஷ்யாவில் நடைபெற்ற ரெட் புல் சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்க வீரர் கிர்பி சாம்ப்ளிஸ் வெற்றி பெற்றுள்ளார். ரஷ்யாவின் கசான் நகரில் ரெட்...

இந்திய மகளிர் அணி கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவூருக்கு காவல்துறை அதிகாரி பணி !

இந்திய மகளிர் அணி கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவூருக்கு காவல்துறை அதிகாரி பணி வழங்க பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய மகளிர்...

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் : 4வது முறையாக பட்டத்தை வென்றது இங்கிலாந்து.

மகளிர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இங்கிலாந்து அணி சாம்பியன்...
July 2017
M T W T F S S
« Jun    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

ரெட் புல் ஏர் ரேஸ் சாம்பியன் ஷிப் வானில் சீறிப் பாய்ந்த விமானங்கள்….!

ரஷ்யாவில் நடைபெற்ற ரெட் புல் சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்க வீரர் கிர்பி சாம்ப்ளிஸ் வெற்றி பெற்றுள்ளார். ரஷ்யாவின் கசான் நகரில் ரெட்...

இந்திய மகளிர் அணி கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவூருக்கு காவல்துறை அதிகாரி பணி !

இந்திய மகளிர் அணி கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கவூருக்கு காவல்துறை அதிகாரி பணி வழங்க பஞ்சாப் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய மகளிர்...

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் : 4வது முறையாக பட்டத்தை வென்றது இங்கிலாந்து.

மகளிர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணியை 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இங்கிலாந்து அணி சாம்பியன்...

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி : இந்தியா அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்து ..

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி : இந்தியா அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்து ..

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி : துவக்க விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாற்றம்.

இந்தியாவுக்கு எதிரான மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி துவக்க விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. மகளிர் உலகக்கோப்பை...

இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகராக ராகுல் டிராவிட் செயல்பட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்திய அணியின் பேட்டிங் ஆலோசகராக ராகுல் டிராவிட் செயல்பட மாட்டார் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின்...

மகளிர் உலக கோப்பை இறுதி போட்டி : இந்தியா- இங்கிலாந்து இன்று மோதல் !

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 11வது மகளிர்...

சென்னையில் நடைபெற்று வரும் சர்வதேச படகு போட்டி : பல நாடுகளை சேர்ந்த 117 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

சென்னையில் நடைபெற்று வரும் சர்வதேச படகு போட்டியில் பல நாடுகளை சேர்ந்த 117 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னையில் படகு குழுமம் தொடங்கி...

TNPL துவக்க நாளை முன்னிட்டு நடைபெற்ற சிக்சர் அடிக்கும் போட்டியில் தோனியின் ஹாட்ரிக் சிக்சர்களால் அரங்கமே அதிர்ந்தது.

TNPL துவக்க நாளை முன்னிட்டு நடைபெற்ற சிக்சர் அடிக்கும் போட்டியில் தோனியின் ஹாட்ரிக் சிக்சர்களால் அரங்கமே அதிர்ந்தது. தமிழ்நாடு பிரிமீயர்...

மகளிர் உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய மகளிர் அணிக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது.

மகளிர் உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய மகளிர் அணிக்கு 50 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய...

சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சென்னை வந்துள்ளார்.

சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி சென்னை வந்துள்ளார். டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று...

8 அணிகள் பங்கேற்கும் டிஎன்பிஎல் 20 ஓவர் போட்டி இன்று தொடக்கம்…

எட்டு அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்...

கவுட்டினோவிற்காக ரூ.598 கோடி விலை கொடுக்க முன்வந்த பார்சிலோனா…!

பிரேசில் வீரர் பிலிப் கவுட்டினோவிற்கு 598 கோடி ரூபாய் கொடுக்க தயாராக இருந்தபோதிலும், லிவர்பூல் அணி அந்த வாய்ப்பை ஏற்க...

இலங்கை அணிக்கு சிறப்பு பந்து வீச்சு பயிற்சியாளர்..!

இந்தியாவிற்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் சிறப்பு பந்து வீச்சு பயிற்சியாளராக முன்னாள் வீரர் சமிந்தா வாஸ் நியமனம்...

இலங்கை லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டி : இந்திய அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்களை எடுத்துள்ளது.

இலங்கை லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி இன்றைய ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு...

சென்னை எப்.சி. கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக ஜான் க்ரேகோரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை எப்.சி. கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராக ஜான் க்ரேகோரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற...

ஹர்மன்பிரீத் கவுர் ஆட்டம் கபில்தேவ் ஆட்டத்தை போல் இருந்தது என்று பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

முன்னாள் கேப்டன் கபில்தேவின் ஆட்டத்தை நினைவுப்படுத்தும் விதமாக, ஹர்மன் பிரீத் கவுர் ஆட்டம் இருந்தது என்று பலரால் வர்ணிக்கப்படுகிறது 11-வது மகளிர்...

இலங்கை அணியை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது-கேப்டன் வீராத் கோலி

இலங்கை அணி தற்போது நல்ல முறையில் ஆடாவிட்டாலும் அதனை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது என்று இந்திய கிரிக்கெட் ...

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு...

இந்திய குண்டு எறிதல் வீராங்கனை மன்பிரீத் கவுர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதை அடுத்து இடைநீக்கம்.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய குண்டு எறிதல் வீராங்கனை மன்பிரீத் கவுர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதை...

சீனாவில் கரடுமுரடான பாதையில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பிரான்ஸ் வீரர் ஸ்டீபன் பீட்டர் ஹேன்சல்…

சீனாவில் கரடுமுரடான பாதையில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பிரான்ஸ் வீரர் ஸ்டீபன் பீட்டர் ஹேன்சல் வெற்றி...

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது அரை இறுதியில், இந்திய – ஆஸ்திரேலிய…..

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது அரை இறுதியில், இந்திய - ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதுகின்றன. இங்கிலாந்தில்...

ஐசிசி தரவரிசை பட்டியல் : பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா முதலிடம் !

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசையில்...

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய வீராங்கனை மன்பிரீத் கவுர் | ஆசிய தடகள தொடரில் வென்ற தங்கம் பறிக்கப்பட வாய்ப்பு

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய குண்டு எறிதல் வீராங்கனை மன்பிரீத் கவுர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளது...

புரோ கபடி லீக்கில் சச்சின் டெண்டுல்கரின் சென்னை கபடி அணியின் விளம்பர தூதராக கமல்….

புரோ கபடி லீக்கில் சச்சின் டெண்டுல்கரின் சென்னை கபடி அணியின் விளம்பர தூதராக கமல் அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 28ஆம் தேதி தொடங்கும்...

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் அரைஇறுதியில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் அரைஇறுதியில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 11–வது...

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி...

40-வது வயது வரை தன்னால் டென்னிஸை விளையாட முடியும் என நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் நம்பிக்கை !

உடல் நிலை சரியாக ஒத்துழைத்தால், 40-வது வயது வரை தன்னால் டென்னிஸை விளையாட முடியும் என நட்சத்திர வீரர் ரோஜர்...

மகளிர் உலகக் கோப்பைக் கிரிக்கெட்டில் இன்று நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன்.

மகளிர் உலகக் கோப்பைக் கிரிக்கெட்டில் இன்று நடைபெறவுள்ள முதலாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன். 11–வது மகளிர் உலக...

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் முரளி விஜய்க்கு பதிலாக ஷிகார்….

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் முரளி விஜய்க்கு பதிலாக ஷிகார் தவான் சேர்க்கப்பட்டுள்ளார். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய...

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். ஏ.டிபி. டென்னிஸ் தரவரிசைப் பட்டியல்...

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் 8 ஆவது முறையாக…

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் 8 ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். விம்பிள்டன்...

சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 8 ஆவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார்

சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் 8 ஆவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள், லண்டனில்...

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் : இறுதி போட்டியில் பெடரர் – சிலிச் மோதல்.

விம்பிள்டன் டென்னிஸ் பட்டத்தை 8 வது முறையாக வென்று சாதனை படைக்கும் முனைப்பில் ரோஜர் பெடரர் இன்றைய இறுதி...

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தி, இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தி, இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. மகளிர் உலகக்...

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் சதம் அடித்து இந்திய அணியை வலுவான….

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய வீராங்கனை மிதாலி ராஜ் சதம் அடித்து இந்திய அணியை வலுவான நிலைக்கு...

2011 உலக கோப்பை இறுதிப்போட்டி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ரணதுங்கா கூறியதற்கு இந்திய வீரர்கள் பதிலடி

2011 உலக கோப்பை இறுதிப்போட்டி குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ரணதுங்கா கூறியதற்கு இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். 2011...

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் : இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதல் !

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா அணி நியூசிலாந்துடன் இன்று மோதுகிறது. 8 அணிகள்...

விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதிப்போட்டி : ரோஜர் பெடரர், மரின் சிலிச் ஆகியோர் வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதிப்போட்டியில் முன்னணி வீரர் ரோஜர் பெடரர் மற்றும் குரோஷியாவின் மரின் சிலிச் ஆகியோர் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு...

WWE சாம்பியன்ஷிப் பெல்டை ரோஹித் சர்மாவுக்கு மல்யுத்த வீரர் TRIPLE H பரிசாக அனுப்பியுள்ளார்.

பத்தாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சின்னம் பொறிக்கப்பட்ட WWE சாம்பியன்ஷிப் பெல்டை ரோஹித்...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதான தடை நீங்கியது | 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களமிறங்கும் சி.எஸ்.கே.

சூதாட்ட புகாரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீதான தடை நீங்கியதையடுத்து, வரும் ஐபிஎல் சீசனில் அந்த அணி விளையாடும்...

விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஹரிந்தர் சாந்து….

விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஹரிந்தர் சாந்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் போட்டி...

அல்டிமேட் டேபில் டென்னிஸ் தொடர் சென்னையில் …

அல்டிமேட் டேபில் டென்னிஸ் தொடர் சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. சி.இ.எ.டி நடத்தும் அல்டிமேட் டேபில் டென்னிஸ் தொடர் முதல்முறையாக...

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதி சுற்றுக்கு ஸ்பெயின் வீராங்கனை…

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதி சுற்றுக்கு ஸ்பெயின் வீராங்கனை முகுருசா முன்னேறினார். விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெற்று...

தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டிகள் மூலமாக சிறிய நகரங்களைச் சேர்ந்த வீரர்களின் திறமைகள் வெளிச்சத்திற்கு வரும் : ஹேமங்பதானி

தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டிகள் மூலமாக சிறிய நகரங்களைச் சேர்ந்த வீரர்களின் திறமைகள் வெளிச்சத்திற்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக முன்னாள்...

கிராண்ட்ஸ்லாம் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் : காலிறுதியில் ஜோகோவிச், ஆன்டி முர்ரே தோல்வி !

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிக்கு ரோஜர் பெடரர் தகுதி பெற்றுள்ளார். கால்இறுதிச் சுற்றில் நோவக் ஜோகோவிச், ஆன்டி முர்ரே ஆகியோர்...

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 6 ஆயிரம்….

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் 6 ஆயிரம் ரன்களை கடந்து...

லண்டன் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி : வீனஸ் வில்லியம்ஸ் அரையிறுதிக்கு தகுதி.

லண்டனில் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிள் அரையிறுதி சுற்றுக்கு வீனஸ் வில்லியம்ஸ் தகுதி பெற்றுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன்...

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு செர்பியாவின் ஜோகோவிச் முன்னேறியுள்ளார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு செர்பியாவின் ஜோகோவிச் முன்னேறியுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று...

ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்குமின்வாரியத்தில் வேலைக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி…

ஸ்குவாஷ் விளையாட்டு வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்குமின்வாரியத்தில் வேலைக்கான பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார். 2014–ஆம் ஆண்டு...