சர்வதேச பாரா பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரில் மானசி ஜோஷி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை..!

853

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச பாரா பேட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், இந்திய வீராங்கனை மானசி ஜோஷி வெண்கலப் சாதனை புரிந்துள்ளார்.

29 வயதாகும் மும்பையைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான மானசி ஜோஷி, 7 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு விபத்தில் தனது இடது காலை இழந்தார். பாட்மின்டன் வீராங்கனையான இவர், மனம் தளராமல் தொடர்ந்து பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் தாய்லாந்தில் நடைபெற்ற பாரா பாட்மின்டன் போட்டியில், மானசி ஜோஷி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை புரிந்தார்.