தென்மேற்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது..!

906

தென்மேற்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காற்றழுத்தம் மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளதால் அடுத்த 2 நாட்கள் தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்றார்.