பருவநிலை மாற்றத்தால் ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி, ஆசிய நாடுகளிலும் பனிப்பொழிவு அதிகளவில் காணப்படுகிறது.

1512

பருவநிலை மாற்றத்தால் ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி, ஆசிய நாடுகளிலும் வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு அதிகளவில் பனிப்பொழிவு காணப்படுகிறது.
பனிப்பொழிவு மற்றும் மூடுபனி காரணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈஃபில் கோபுரத்திற்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பனிபடர்ந்து காணப்படுவதால் வாகனங்களை மெதுவாக இயக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதே நேரத்தில் சாலைகள் மற்றும் தெருக்களில் கொட்டிக் கிடக்கும் பனியை ஒருவர் மீது மற்றொருவர் எரிந்து விளையாடி பொழுதைக் கழித்து வருகின்றனர்.