வானில் பறக்கவிடப்பட்ட வண்ண பலூன்கள் சுற்றுலாப் பயணிகள் வியப்பு !

380

மெக்சிகோவில் விதவிதமான வடிவங்களில் வானில் பறக்கவிடப்பட்ட பலூன்களை சுற்றுலா பயணிகள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.
மெக்சிகோ தலைநகரான நியூமெக்சிகோவில் ஆண்டுதோறும் பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 100க்கும் மேற்பட்ட பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன. விதவிதமான வடிவங்களில் வண்ண நிறங்களில் வானை ஆக்கிரமித்த பலூன்களை சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் கண்டு ரசித்தனனர். அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த பலூன் திருவிழாவை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.