காவிரி மேலாண்மைவாரியம் விவகாரத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது – நிர்மலா சீதாராமன்

1359

காவிரி மேலாண்மைவாரியம் விவகாரத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசின் குடிநீர், சுகாதாரம், சாலை மற்றும் மின்சார வசதி உள்ளிட்ட திட்டங்கள், மாவட்டங்களுக்கு சென்றடைந்துள்ளதா? என ஆய்வு செய்ய வந்திருப்பதாக கூறினார். காவிரி மேலாண்மைவாரியம் விவகாரத்தில் நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என குறிப்பிட்ட அமைச்சர், இதில் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்றார்.