சிம்லாவில் 9 நாட்கள் நடைபெறும் இமாலய மலை சைக்கிள் பந்தயம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

303

சிம்லாவில் 9 நாட்கள் நடைபெறும் இமாலய மலை சைக்கிள் பந்தயம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இமாச்சல் பிரதேசத்தின் சிம்லாவில் 13வது இமாலய மலை சைக்கிள் பந்தயம் தொடங்கியது. இதில் ஸ்பெயின், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட 17 நாடுகளை சேர்ந்த 92 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். மலைப்பகுதியில் 650 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யும் வீரர்கள், போட்டியினை நிறைவு செய்கின்றனர். வெற்றி பெறுபவர்களுக்கு தர்மசாலாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் தலாய் லாமா பரிசுகளை வழங்குவார்.