தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு நடிகர் சிம்பு ஆதரவு தெரிவித்துள்ளார்.

128

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு நடிகர் சிம்பு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்றார். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிம்பு கேட்டுக் கொண்டார்.