இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுவேன் என ஷிகர் தவான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

241

இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுவேன் என ஷிகர் தவான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மோசமான பார்ம் காரணமாக சில மாதங்களாக இந்திய அணியில் இடம் பிடிக்க முடியாமல் ஷிகர் வான் தவித்து வருகிறார். இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டிக்காக அவர் முழுவீச்சில் தயாராகி இருக்கிறார். ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள ஷிகர் தவான் இந்த சீசனில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஷிகர் தவான், ஐ.பி.எல் போட்டியின் வெற்றியை வைத்து, இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.