பிரிந்து நிற்கும் அணிகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் -நடிகர் செந்தில்!

224

யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என தேர்தலில் மக்கள் அடையாளம் காட்டுவார்கள் என, நடிகர் செந்தில் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக-வில் பிரிந்து நிற்கும் அணிகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.