ரேஷனில் சர்க்கரை விலை ரூ. 25 என்பது சாதாரண விலை-அமைச்சர் செல்லூர் ராஜு !

292

ரேஷனில் சர்க்கரை விலை அதிகரிக்கப்பட்டு இருப்பது சரியான நடவடிக்கை என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு நியாயப்படுத்தி உள்ளார். ஒரு கிலோ சர்க்கரை 25 ரூபாய் என்பது சாதாரண விலை என்று கூறியுள்ள அவர், ரேஷனில் அனைத்து பொருட்களும் தடையின்றி வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.