ஜெ.வின் சாதனைகளை எடுத்து வைத்து வாக்கு கேட்போம்

124

மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ராஜ் சத்யன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.மதுரை புதூர் பகுதியில் தேர்தல் பணிமனை திறந்து வைத்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை எடுத்து வைத்து வாக்கு சேகரிப்போம் என்றார்.