மக்கள் தன்னை மறந்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் தான் ஸ்டாலின் அடிக்கடி ஊடகங்களை சந்திக்கிறார் – அமைச்சர் செல்லூர் ராஜு

126

மக்கள் தன்னை மறந்துவிடுவார்கள் என்ற அச்சத்தில் தான் ஸ்டாலின் அடிக்கடி ஊடகங்களை சந்திப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார். சென்னை கீழ்பாக்கத்தில் கூட்டுறவு சங்கங்களின் மாதந்திர ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக அணைகளில் தண்ணீர் நிரம்பியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்