எந்த கட்சியினர் ஆட்சிக்கு வந்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டார்கள் – சீமான்

541

எந்த கட்சியினர் ஆட்சிக்கு வந்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை தவறாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.