சவுதி அரேபியாவில் மன்னராட்சியைக் கவிழ்க்க முயற்சி நடப்பதாக தகவல் ..!

3343

சவுதி அரேபியாவில் மன்னராட்சியைக் கவிழ்க்க முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சவுதி அரேபியாவில் இளவரசர் முகமது பின் சல்மான் அரண்மையில் தொடர்ந்து துப்பாக்கி சத்தம் கேட்டது. இதையடுத்து அவரது அரண்மனையை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர் அப்போது இளவசர் சல்மான் அருகில் உள்ள பதுங்கு குழிக்கு பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் சவுதி அரேபியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி எதுவும் நடக்கவில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.