சத்துவாச்சாரி அருகே ரூபெல்லா தடுப்பூசி போட்ட 3 பேர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

214

சத்துவாச்சாரி அருகே ரூபெல்லா தடுப்பூசி போட்ட 3 பேர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தட்டம்மை நோயை ஒழிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுகாதார துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டது. சிறிது நேரத்தில் 3 மாணவர்கள் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.