தமிழகத்தை ஒரு பெண் முதலமைச்சர் ஆள வாய்ப்பு : சசிகலா புஷ்பா

666

எடப்பாடி அணியும், ஓபிஎஸ் அணியும் இணைவது திட்டமிட்ட நாடகம் என்று அதிமுக எம்பி சசிகலா புஷ்பா குற்றம்சாட்டி உள்ளார்.
டெல்லியில் பேட்டி அளித்த அவர், தினகரனால், அதிமுகவுக்கு அவமானம் ஏற்பட்டு இருப்பதாக கூறினார்.
தமிழகத்தை ஒரு பெண் முதலமைச்சர் ஆள வாய்ப்பு இருப்பதாக சசிகலா புஷ்பா தெரிவித்தார்.