ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளர் அந்தோணி சேவியர் போட்டியிடுகிறார் : அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

257

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் துணை பொதுச்செயலாளர் அந்தோணி சேவியர் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் அந்தோணி சேவியர் போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.
வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயனை மாற்று வேட்பாளராக அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், சமத்துவ மக்கள் கட்சியின் உழைப்பு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தங்களை வெற்றி பெறச்செய்யும் என கூறியுள்ளார்.