திமுகவின் அழைப்புக்காக காத்திருக்கவில்லை – அகில இந்திய சமத்துவ கட்சி தலைவர் சரத்குமார்

100

திமுகவின் அழைப்புக்காக தாங்கள் காத்திருக்கவில்லை என்றும் ஸ்டாலின் அழைத்தாலும் செல்லப்போவதில்லை என்றும் அகில இந்திய சமத்துவ கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிபிஐ உள்ளிட்ட தன்னாட்சி அமைப்புகளில் மத்திய அரசு தலையிடுவது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.