சின்சியாட்டி ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் சானியா ஜோடி தோல்வியடைந்தது. !

306

சின்சியாட்டி ஓபன் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் சானியா ஜோடி தோல்வியடைந்தது.
அமெரிக்காவின் சின்சியாட்டி நகரில் சர்வதேச டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவில் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, சீனாவின் பெங் ஜோடி, சீன தைபேயின் சூ மேன், ரூக்மேனியாவின் மோனிகா ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 4-6 என இழந்த சானியா இரண்டாவது செட்டையும் பறிகொடுத்து போட்டியில் இருந்து வெளியேறியது.