புதிய சாம்சங் கேலக்சி 8 மொபைல் போன் அறிமுகம்!

144

செல்போன் உலகில் முன்னனி நிறுவனமான சாம்சங், தனது புதிய தயாரிப்பான கேலக்சி 8 மொபைலை அறிமுக செய்துள்ளது.
செல்போன் உலகில் முன்னனி நிறுவனமாக சாம்சங் திகழ்கிறது. சில நாட்களாக வாடிக்கையாளர் மத்தியில் பெரும் சரிவை சந்தித்து வந்த இந்த நிறுவனம், தற்போது தனது புதிய தயாரிப்பான கேலக்சி 8 மொபலை இந்தியாவில் அறிமுக செய்துள்ளது. அதிநவீன தொழில்நுட்பம், பாதுகாப்பு அம்சங்கள், அகல தொடுத்திரை, வாட்டர் புரூப் வசதிகளுடன் அறிமுக செய்யப்பட்டுள்ள அந்த மொபைலின் ஆரம்ப விலை 67 ஆயிரம் ரூபாய் என தகவல் வெளியாகி உள்ளது.